தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 20:10 Revelation 20:10

மேலும் அவர்களை ஏமாற்றின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும் இருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் எல்லாக் காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 20:10 · IRV

And the devil who had deceived them was thrown into the lake of fire and sulfur, into which the beast and the false prophet had already been thrown. There they will be tormented day and night forever and ever.

Revelation 20:10 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 20 முழுவதும் வாசிக்க