தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 20:11 Revelation 20:11

பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் உட்கார்ந்திருக்கிறவரையும் பார்த்தேன்; அவருடைய சமூகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.

வெளிப்படுத்தின விசேஷம் 20:11 · IRV

Then I saw a great white throne and the One seated on it. Earth and heaven fled from His presence, and no place was found for them.

Revelation 20:11 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 20 முழுவதும் வாசிக்க