வெளிப்படுத்தின விசேஷம் 20:13 Revelation 20:13
கடல் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. அனைவரும் தங்கள் தங்கள் செய்கைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
The sea gave up its dead, and Death and Hades gave up their dead, and each one was judged according to his deeds.