தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 20:6 Revelation 20:6

முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாக இருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரம் இல்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவிற்கும் முன்பாக ஆசாரியர்களாக இருந்து, அவரோடுகூட ஆயிரம் வருடங்கள் அரசாளுவார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 20:6 · IRV

Blessed and holy are those who share in the first resurrection! The second death has no power over them, but they will be priests of God and of Christ, and will reign with Him for a thousand years.

Revelation 20:6 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 20 முழுவதும் வாசிக்க