தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 20:8 Revelation 20:8

பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள தேசத்து மக்களாகிய கோகையும் மாகோகையும் ஏமாற்றவும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய எண்ணிக்கை கடற்கரை மணலைப்போல இருக்கும்.

வெளிப்படுத்தின விசேஷம் 20:8 · IRV

and will go out to deceive the nations in the four corners of the earth—Gog and Magog—to assemble them for battle. Their number is like the sand of the seashore.

Revelation 20:8 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 20 முழுவதும் வாசிக்க