வெளிப்படுத்தின விசேஷம் 21:1 Revelation 21:1
பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் பார்த்தேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; கடலும் இல்லாமல்போனது.
Then I saw a new heaven and a new earth, for the first heaven and earth had passed away, and the sea was no more.