தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 21:10 Revelation 21:10

பெரிதும் உயரமுமான ஒரு மலையின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.

வெளிப்படுத்தின விசேஷம் 21:10 · IRV

And he carried me away in the Spirit to a mountain great and high, and showed me the holy city of Jerusalem coming down out of heaven from God,

Revelation 21:10 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 21 முழுவதும் வாசிக்க