வெளிப்படுத்தின விசேஷம் 21:11 Revelation 21:11
அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கின் ஒளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.
shining with the glory of God. Its radiance was like a most precious jewel, like a jasper, as clear as crystal.