வெளிப்படுத்தின விசேஷம் 21:15 Revelation 21:15
என்னுடனே பேசினவன், நகரத்தையும் அதின் வாசல்களையும் அதின் மதிலையும் அளக்கிறதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்திருந்தான்.
The angel who spoke with me had a golden measuring rod to measure the city and its gates and walls.