தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 21:16 Revelation 21:16

அந்த நகரம் சதுரமாக இருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாக இருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது இரண்டாயிரத்து இருநூறு கிலோமீட்டர் தூர அளவாக இருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாக இருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 21:16 · IRV

The city lies foursquare, with its width the same as its length. And he measured the city with the rod, and all its dimensions were equal—12,000 stadia in length and width and height.

Revelation 21:16 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 21 முழுவதும் வாசிக்க