தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 21:21 Revelation 21:21

பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாக இருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாக இருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 21:21 · IRV

And the twelve gates were twelve pearls, with each gate consisting of a single pearl. The main street of the city was pure gold, as clear as glass.

Revelation 21:21 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 21 முழுவதும் வாசிக்க