தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 21:22 Revelation 21:22

அதிலே தேவாலயத்தை நான் பார்க்கவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.

வெளிப்படுத்தின விசேஷம் 21:22 · IRV

But I saw no temple in the city, because the Lord God Almighty and the Lamb are its temple.

Revelation 21:22 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 21 முழுவதும் வாசிக்க