வெளிப்படுத்தின விசேஷம் 21:24 Revelation 21:24
இரட்சிக்கப்படுகிற மக்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்களுடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.
By its light the nations will walk, and into it the kings of the earth will bring their glory.