தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 21:3 Revelation 21:3

மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனிதர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலம் இருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாக இருப்பார்; அவர்களும் அவருடைய மக்களாக இருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடு இருந்து அவர்களுடைய தேவனாக இருப்பார்.

வெளிப்படுத்தின விசேஷம் 21:3 · IRV

And I heard a loud voice from the throne saying: “Behold, the dwelling place of God is with man, and He will dwell with them. They will be His people, and God Himself will be with them as their God.

Revelation 21:3 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 21 முழுவதும் வாசிக்க