தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 21:7 Revelation 21:7

ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாக இருப்பேன், அவன் என் குமாரனாக இருப்பான்.

வெளிப்படுத்தின விசேஷம் 21:7 · IRV

The one who overcomes will inherit all things, and I will be his God, and he will be My son.

Revelation 21:7 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 21 முழுவதும் வாசிக்க