தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 22:1 Revelation 22:1

பின்பு, பளிங்கைப்போல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிறதை எனக்குக் காண்பித்தான்.

வெளிப்படுத்தின விசேஷம் 22:1 · IRV

Then the angel showed me a river of the water of life, as clear as crystal, flowing from the throne of God and of the Lamb

Revelation 22:1 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 22 முழுவதும் வாசிக்க