வெளிப்படுத்தின விசேஷம் 22:10 Revelation 22:10
அவர் என்னைப் பார்த்து: இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களுக்கு முத்திரை போடவேண்டாம்; காலம் நெருங்கியிருக்கிறது.
Then he told me, “Do not seal up the words of prophecy in this book, because the time is near.