வெளிப்படுத்தின விசேஷம் 22:12 Revelation 22:12
இதோ, சீக்கிரமாக வருகிறேன்; அவனவனுடைய செய்கைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடுகூட வருகிறது.
“Behold, I am coming soon, and My reward is with Me, to give to each one according to what he has done.