வெளிப்படுத்தின விசேஷம் 22:14 Revelation 22:14
ஜீவமரத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள்வழியாக நகரத்திற்குள் செல்வதற்கும் அவருடைய கட்டளைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
Blessed are those who wash their robes, so that they may have the right to the tree of life and may enter the city by its gates.