தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 22:15 Revelation 22:15

நாய்களும், சூனியக்காரர்களும், விபசாரக்காரர்களும், கொலைபாதகர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற அனைவரும் வெளியே இருப்பார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 22:15 · IRV

But outside are the dogs, the sorcerers, the sexually immoral, the murderers, the idolaters, and everyone who loves and practices falsehood.

Revelation 22:15 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 22 முழுவதும் வாசிக்க