தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 22:18 Revelation 22:18

இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற அனைவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடு எதையாவது கூட்டினால், இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.

வெளிப்படுத்தின விசேஷம் 22:18 · IRV

I testify to everyone who hears the words of prophecy in this book: If anyone adds to them, God will add to him the plagues described in this book.

Revelation 22:18 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 22 முழுவதும் வாசிக்க