தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 22:2 Revelation 22:2

நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டு விதமான கனிகளைத்தரும் ஜீவமரம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த மரத்தின் இலைகள் மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் தகுந்தவைகள்.

வெளிப்படுத்தின விசேஷம் 22:2 · IRV

down the middle of the main street of the city. On either side of the river stood a tree of life, bearing twelve kinds of fruit and yielding a fresh crop for each month. And the leaves of the tree are for the healing of the nations.

Revelation 22:2 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 22 முழுவதும் வாசிக்க