தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 22:20 Revelation 22:20

இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: “உண்மையாகவே நான் சீக்கிரமாக வருகிறேன்” என்கிறார். “ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.”

வெளிப்படுத்தின விசேஷம் 22:20 · IRV

He who testifies to these things says, “Yes, I am coming soon.” Amen. Come, Lord Jesus!

Revelation 22:20 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 22 முழுவதும் வாசிக்க