தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 22:9 Revelation 22:9

அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யவேண்டாம்; “உன்னோடும் உன் சகோதரர்களோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புத்தகத்தின் வசனங்களைக் கடைபிடிக்கிற ஊழியர்களில் நானும் ஒருவன்; தேவனைத் தொழுதுகொள்” என்றான்.

வெளிப்படுத்தின விசேஷம் 22:9 · IRV

But he said to me, “Do not do that! I am a fellow servant with you and your brothers the prophets, and with those who keep the words of this book. Worship God!”

Revelation 22:9 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 22 முழுவதும் வாசிக்க