தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 3:10 Revelation 3:10

என் பொறுமையைப்பற்றிச் சொல்லிய வசனத்திற்கு நீ கீழ்ப்படிந்து நடந்ததினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிப்பதற்காகப் பூச்சக்கரத்தின்மேல் வரப்போகிற சோதனைக்காலத்திற்கு நான் உன்னைத் தப்பித்துக் காப்பேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 3:10 · IRV

Because you have kept My command to persevere, I will also keep you from the hour of testing that is about to come upon the whole world, to test those who dwell on the earth.

Revelation 3:10 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 3 முழுவதும் வாசிக்க