தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 3:14 Revelation 3:14

லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: உண்மையும் சத்தியமுள்ள சாட்சியும், தேவனுடைய படைப்பிற்கு ஆதியுமாக இருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;

வெளிப்படுத்தின விசேஷம் 3:14 · IRV

To the angel of the church in Laodicea write: These are the words of the Amen, the faithful and true Witness, the Originator of God’s creation.

Revelation 3:14 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 3 முழுவதும் வாசிக்க