வெளிப்படுத்தின விசேஷம் 3:16 Revelation 3:16
இப்படி நீ குளிரும் இல்லாமல் அனலும் இல்லாமல் வெதுவெதுப்பாக இருக்கிறதினால் உன்னை என் வாயில் இருந்து வாந்திபண்ணிப்போடுவேன்.
So because you are lukewarm—neither hot nor cold—I am about to vomit you out of My mouth!