தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 3:17 Revelation 3:17

நீ பாக்கியமில்லாதவனாகவும், பரிதாபப்படத்தக்கவனாகவும், தரித்திரனும், பார்வை இல்லாதவனாகவும், நிர்வாணியாகவும் இருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவான் என்றும், பொருளாதார வசதிபடைத்தவன் என்றும், எனக்கு ஒரு குறையும் இல்லை என்றும் சொல்லுகிறதினால்;

வெளிப்படுத்தின விசேஷம் 3:17 · IRV

You say, ‘I am rich; I have grown wealthy and need nothing.’ But you do not realize that you are wretched, pitiful, poor, blind, and naked.

Revelation 3:17 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 3 முழுவதும் வாசிக்க