வெளிப்படுத்தின விசேஷம் 3:2 Revelation 3:2
நீ விழித்துக்கொண்டு, மரித்துப்போகிறதாக இருக்கிற காரியங்களைப் பெலப்படுத்து; உன் செய்கைகள் தேவனுக்குமுன்பாக நிறைவானவைகளாக நான் பார்க்கவில்லை.
Wake up and strengthen what remains, which was about to die; for I have found your deeds incomplete in the sight of My God.