தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 3:3 Revelation 3:3

எனவே நீ கேட்டதையும், பெற்றுக்கொண்டதையும் நினைத்துப்பார்த்து, அதற்குக் கீழ்ப்படிந்து மனம்திரும்பு. நீ விழிப்படையாவிட்டால், திருடனைப்போல உன்னிடம் வருவேன்; நான் உன்னிடம் வரும் நேரத்தை நீ தெரியாமல் இருப்பாய்.

வெளிப்படுத்தின விசேஷம் 3:3 · IRV

Remember, then, what you have received and heard. Keep it and repent. If you do not wake up, I will come like a thief, and you will not know the hour when I will come upon you.

Revelation 3:3 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 3 முழுவதும் வாசிக்க