தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 3:7 Revelation 3:7

பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுதவேண்டியது என்னவென்றால்: பரிசுத்தம் உள்ளவரும், சத்தியம் உள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவனும் பூட்டமுடியாதபடி திறக்கிறவரும், ஒருவனும் திறக்கமுடியாதபடி பூட்டுகிறவருமாக இருக்கிறவர் சொல்லுகிறதாவது;

வெளிப்படுத்தின விசேஷம் 3:7 · IRV

To the angel of the church in Philadelphia write: These are the words of the One who is holy and true, who holds the key of David. What He opens no one can shut, and what He shuts no one can open.

Revelation 3:7 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 3 முழுவதும் வாசிக்க