தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 4:10 Revelation 4:10

இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாகத் தாழவிழுந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்களுடைய கிரீடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து:

வெளிப்படுத்தின விசேஷம் 4:10 · IRV

the twenty-four elders fall down before the One seated on the throne, and they worship Him who lives forever and ever. They cast their crowns before the throne, saying:

Revelation 4:10 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 4 முழுவதும் வாசிக்க