வெளிப்படுத்தின விசேஷம் 4:2 Revelation 4:2
உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்.
At once I was in the Spirit, and I saw a throne standing in heaven, with someone seated on it.