தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 4:3 Revelation 4:3

வீற்றிருந்தவர், பார்ப்பதற்கு வச்சிரக்கல்லைப்போலவும், பதுமராகத்தைப்போலவும் இருந்தார்; அந்த சிங்காசனத்தைச் சுற்றிலும் ஒரு வானவில் இருந்தது; அது பார்ப்பதற்கு மரகதம்போல தோன்றியது.

வெளிப்படுத்தின விசேஷம் 4:3 · IRV

The One seated there looked like jasper and carnelian, and a rainbow that gleamed like an emerald encircled the throne.

Revelation 4:3 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 4 முழுவதும் வாசிக்க