தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 4:6 Revelation 4:6

அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக் கல்லைப்போல கண்ணாடிக் கடல் இருந்தது; அந்தச் சிங்காசனத்தின் நடுவிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்கள் இருந்தன, அவைகள் முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் கண்களால் நிறைந்திருந்தன.

வெளிப்படுத்தின விசேஷம் 4:6 · IRV

And before the throne was something like a sea of glass, as clear as crystal. In the center, around the throne, were four living creatures, covered with eyes in front and back.

Revelation 4:6 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 4 முழுவதும் வாசிக்க