தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 4:7 Revelation 4:7

முதலாம் ஜீவன் சிங்கத்தைப்போலவும், இரண்டாம் ஜீவன் காளையைப்போலவும், மூன்றாம் ஜீவன் மனிதமுகம் போன்ற முகம் உள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுபோலவும் இருந்தன.

வெளிப்படுத்தின விசேஷம் 4:7 · IRV

The first living creature was like a lion, the second like a calf, the third had a face like a man, and the fourth was like an eagle in flight.

Revelation 4:7 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 4 முழுவதும் வாசிக்க