தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 4:9 Revelation 4:9

மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது,

வெளிப்படுத்தின விசேஷம் 4:9 · IRV

And whenever the living creatures give glory, honor, and thanks to the One seated on the throne who lives forever and ever,

Revelation 4:9 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 4 முழுவதும் வாசிக்க