வெளிப்படுத்தின விசேஷம் 5:1 Revelation 5:1
பின்னும், உள்ளேயும் வெளியேயும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரை போடப்பட்டிருந்த ஒரு புத்தகத்தை சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவருடைய வலது கையிலே பார்த்தேன்.
Then I saw a scroll in the right hand of the One seated on the throne. It had writing on both sides and was sealed with seven seals.