வெளிப்படுத்தின விசேஷம் 5:10 Revelation 5:10
எங்களுடைய தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம்” என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.
You have made them to be a kingdom and priests to serve our God, and they will reign upon the earth.”