தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 5:11 Revelation 5:11

பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சுற்றியிருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய எண்ணிக்கை கோடானகோடியாக இருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 5:11 · IRV

Then I looked, and I heard the voices of many angels and living creatures and elders encircling the throne, and their number was myriads of myriads and thousands of thousands.

Revelation 5:11 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 5 முழுவதும் வாசிக்க