தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 5:13 Revelation 5:13

அப்பொழுது, வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் இருக்கிற படைப்புகளும், கடலில் உள்ள எல்லா ஜீவன்களும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்வதைக்கேட்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 5:13 · IRV

And I heard every creature in heaven and on earth and under the earth and in the sea, and all that is in them, saying: “To Him who sits on the throne and to the Lamb be praise and honor and glory and power forever and ever!”

Revelation 5:13 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 5 முழுவதும் வாசிக்க