வெளிப்படுத்தின விசேஷம் 5:14 Revelation 5:14
அதற்கு நான்கு ஜீவன்களும்: ஆமென் என்று சொல்லின. இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புறவிழுந்து எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.
And the four living creatures said, “Amen,” and the elders fell down and worshiped.