வெளிப்படுத்தின விசேஷம் 5:2 Revelation 5:2
புத்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் தகுதியானவர் யார்? என்று அதிக சத்தமாகக் கேட்கிற பலமுள்ள ஒரு தூதனையும் பார்த்தேன்.
And I saw a mighty angel proclaiming in a loud voice, “Who is worthy to break the seals and open the scroll?”