தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 5:8 Revelation 5:8

அந்தப் புத்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்களுடைய சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக முகங்குப்புறவிழுந்து:

வெளிப்படுத்தின விசேஷம் 5:8 · IRV

When He had taken the scroll, the four living creatures and the twenty-four elders fell down before the Lamb. Each one had a harp, and they were holding golden bowls full of incense, which are the prayers of the saints.

Revelation 5:8 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 5 முழுவதும் வாசிக்க