தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 6:14 Revelation 6:14

வானமும் சுருட்டப்பட்ட புத்தகம்போல விலகிப்போனது; மலைகள் தீவுகள் எல்லாம் தங்களுடைய இடங்களைவிட்டு விலகிச்சென்றன.

வெளிப்படுத்தின விசேஷம் 6:14 · IRV

The sky receded like a scroll being rolled up, and every mountain and island was moved from its place.

Revelation 6:14 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 6 முழுவதும் வாசிக்க