தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 6:15 Revelation 6:15

பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், படைத்தளபதிகளும், பலவான்களும், அடிமைகள், சுதந்திரமானவர்கள் எல்லோரும், குகைகளிலும் மலைகளின் பாறைகளிலும் ஒளிந்துகொண்டு,

வெளிப்படுத்தின விசேஷம் 6:15 · IRV

Then the kings of the earth, the nobles, the commanders, the rich, the mighty, and every slave and free man hid in the caves and among the rocks of the mountains.

Revelation 6:15 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 6 முழுவதும் வாசிக்க