வெளிப்படுத்தின விசேஷம் 6:7 Revelation 6:7
அவர் நான்காம் முத்திரையை உடைத்தபோது, நான்காம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லும் சத்தத்தைக் கேட்டேன்.
And when the Lamb opened the fourth seal, I heard the voice of the fourth living creature say, “Come!”