தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 8:11 Revelation 8:11

அந்த நட்சத்திரத்திற்கு எட்டி என்று பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றில் ஒரு பங்கு எட்டியைப்போலக் கசப்பானது; இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனிதர்களில் அநேகர் மரித்தார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 8:11 · IRV

The name of the star is Wormwood. A third of the waters turned bitter like wormwood oil, and many people died from the bitter waters.

Revelation 8:11 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 8 முழுவதும் வாசிக்க