தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 8:12 Revelation 8:12

நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றில் ஒருபங்கும், சந்திரனில் மூன்றில் ஒருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றில் ஒருபங்கும் சேதமானது, அவைகளில் மூன்றில் ஒரு பங்கு இருள் அடைந்தது; பகலிலும் மூன்றில் ஒரு பங்கு பிரகாசம் இல்லாமல்போனது, இரவிலும் அப்படியே ஆனது.

வெளிப்படுத்தின விசேஷம் 8:12 · IRV

Then the fourth angel sounded his trumpet, and a third of the sun and moon and stars were struck. A third of the stars were darkened, a third of the day was without light, and a third of the night as well.

Revelation 8:12 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 8 முழுவதும் வாசிக்க