தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 8:13 Revelation 8:13

பின்பு, ஒரு கழுகு வானத்தின் நடுவிலே பறந்து வருவதைப் பார்த்தேன்; அவன் அதிக சத்தமாக: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதர்களுடைய எக்காள சத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ (ஆபத்துவரும்) என்று சொல்வதைக்கேட்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 8:13 · IRV

And as I observed, I heard an eagle flying overhead, calling in a loud voice, “Woe! Woe! Woe to those who dwell on the earth, because of the trumpet blasts about to be sounded by the remaining three angels!”

Revelation 8:13 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 8 முழுவதும் வாசிக்க